சின்ன சின்ன காதல் முத்து முத்து காதல்
கண்ணே உன் கால் கொலுசில் மணியாக. மாட்டேனா மஞ்சத்தில் உறங்கும்போது சினுங்க மாட்டேனா என்று அவளை பார்த்து பாடினேன் அவள் முறைத்து கொண்டு காலில் இருந்த செருப்பை தூக்கி காட்டினாள் நானும் பதிலுக்கு எனது அக்கா மகளிடம் பவுன் நீ மாமா அடி இந்த அவமானம் எனக்கு தேவையா நீ அடி என்றேன். கோபத்தில் முறைத்தவள் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே ஸ்கூட்டர் எடுத்து கிளம்பினாள் ஆமாம். நான் எனது அக்கா மகள் UKG தான் படிக்கிறாள் அவளது…
