ஹேய் மின்னலே 4 – Tamil Dirty Stories

ஹேய் மின்னலே 4

வணக்கம் இது ஹேய் மின்னலே இரண்டாவது பார்ட் முதல் பார்ட் நல்ல இருந்துச்சுனு கேள்விப்பட்டேன் romba நன்றி இது அதோட தொடர்ச்சி தான் வழக்கம் போல புடிச்சா GCHAT பண்ணுங்க.

ஹேய் மின்னலே 3

முதல் 3 பார்ட் லிங்க்கும் இதுல சேர்த்திருக்கேன். இதை படிக்காதவங்க முடிஞ்சா முதல் பார்ட்ல இருந்து படிங்க நல்லா இருக்கும்னு நம்புறேன் பாக்கலாம்
ரொம்ப மொக்கையா இருந்தா சொல்லுங்க

[email protected]
அடுத்த நாள் காலைல நான் என் பையன ஸ்கூல்ல விட்டுட்டு உள்ள அனுப்பிட்டு வெளிய வந்து என் வண்டி கிட்ட நின்னு அவங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ஒரு 10 நிமிஷம் அப்பறம் வந்தாங்க. என்ன பாத்ததும் சிரிச்சிட்டு கை காமிச்சிட்டு உள்ள அவங்க பசங்கள விட்டுட்டு வந்தாங்க. என்ன இங்க நின்னுட்டு இருக்கீங்க வண்டி காலியானு சிரிச்சிட்டே கேட்டாங்க. அதெல்லாம் ஒன்னும் இல்ல உங்க கூட பேச தன் நின்னுட்டு இருக்கேனு சொன்னேன். சரி சொல்லுங்க என்ன பேசணும் அதான் போன்ல பேசுறோமே பத்தாதானு கேட்டாங்க. கண்டிப்பா எனக்கு அது பத்தாது தான் ஒரு காபி குடிச்சிட்டே பேசலாமான்னு கேட்டேன். கொஞ்சம் யோசிச்சாங்க. ஒன்னும் பயப்படாதீங்க நம்பி வாங்க ஆனந்தமா போங்கன்னு சொல்ல சிரிச்சிட்டே நெத்தில அடிச்சிக்கிட்டு வாங்க போய் தொலைவோம்னு சிரிச்சிட்டே சொல்ல நானும் சிரிச்சிட்டே அந்த கடைக்கு போனோம் அது நல்ல AC போட்டு வச்சு நல்லா இருந்துச்சு கடை.

போயிடு ஒரு டேபிள்ல உக்காந்தாங்க என்ன எதிர்ல இருக்கிற சீட்ல உக்கார சொன்னாங்க நான் உங்க பக்கத்தில உகரலாம்னு நெனச்சேன். அதுக்கு இன்னும் நேரம் வரல. அது அது தானா அமையும் போது அமையும்னு அவங்க சொல்ல. ஹ்ம்ம் சரி என்ன சாபுட்ரீங்க. சாக்லேட் காபி அவங்க சொல்ல நான் எனக்கு கேப்சினோ சொல்லி வாங்கிட்டு வந்தேன். நான் அவங்கள பாத்துட்டே ஏன் நேத்து எதுவும் சொல்லாம டக்குனு போய்ட்டிங்க அவ்ளோ தூக்கம் வந்துடுச்சான்னு கேட்டேன். அதுக்கு அவங்க காபி குடிக்காம அந்த கப் நோண்டிட்டே இருந்தாங்க.

என்னங்க ஆச்சு சொல்லுங்கனு கேக்க, அவங்க அதெல்லாம் ஒன்னும் இல்ல ஏதோ கொஞ்சம் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா பீல் ஆச்சு அதான்னு சொன்னாங்க. தொ பாருங்க எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லுங்க உங்களுக்கு நண்பர்கள் யாரும் இல்லனு நெனைக்கிறேன் கரெக்ட்டா நான் சொல்றது. என்ன உங்க நண்பனா நெனச்சுக்கோங்க எதுவா இருந்தாலும் சொல்லுங்க. கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு இருந்து சரி சொல்றேன் என் வீட்டுக்காரர் பேர் ராமு ரொம்ப நல்லவர் தான் கல்யாணம் ஆனா புதுசுல இருந்து பசங்க போராக்ர வரைக்கும் நல்லா தான் பாத்துகிட்டாரு ஆனா இப்ப இந்த இரண்டாவது பையன் பிறந்ததுல இருந்தே சுத்தமா என் கிட்ட இருந்து விலகிட்டாரு. ஒரு சில விஷயம்லாம் சொல்ல முடியல அந்த அளவுக்கு மனசு அளவுலயும் உடம்பளவுலயும் நெறையா ரணமா தான் இருக்கு.

வெளிய சொல்ல முடியல என்னால எதையும் யாரை பாத்தாலும் எரிஞ்சு விழுற மாதிரி எனக்கே தோணும். ஆனா என்னால என் புருஷனையும் மாத்த முடியல என்னையும் என்னால மாத்திக்க முடியலனு கண்ணு கலங்குணங்க. ஆஹா இப்ப நம்ம அட்வைஸ் பண்ற டைம் என்ன சொல்றது ? இங்க பாருங்க நீங்க உங்களுக்கு மட்டும் தான் இந்த கஷ்டம் இருக்குனு நெனச்சுட்டு இருக்கீங்க ஊர்ல முக்கால்வாசி நெறய பொண்ணுங்க வீட்ல நடக்கிற பிரச்னை தான் இது. யாரும் வெளிய காட்டிக்க மாட்டாங்க அவ்ளோ தான் வித்தியாசம். மத்தபடி எல்லார் வீட்லயும் நடக்கிற கதை தான் இது.

இதுக்கு போய் இப்படி கண்ணு கலங்கலாமா மின்னல்னு கிண்டல் பண்ண அவ லேசா சிரிச்சிட்டே என்ன பாத்தா அப்போ எங்க ரெண்டு பேரோட பார்வை ஒண்ணா இருக்க நான் அவ கண்ண பாக்க அவ என் கண்ண பாக்க எங்க இருக்கோம் என்ன பண்றோம் எதுவுமே ஒரு செகண்ட்ல மைண்ட்ல இல்ல மெதுவா என் கை எடுத்து அவங்க கை மேல வச்சேன் அவங்களோட காதல் பார்வையால என்ன பாத்துட்டே அவங்க இன்னொரு கை எடுத்து என் கை மேல வச்சு அழுத்தமா வச்சுகுடாங்க. அப்படியே அவங்க கைய எடுத்து அந்த விறல் நுனில தடவி கொடுத்தேன். அவங்க கண்ண மூடி அந்த ஸ்பரிசத்தை ரசிக்க அரமிச்சாங்க. அப்படியே மெதுவா என் பக்கம் அவங்க கைய கொஞ்சம் லேசா இழுத்து அவங்க கைல அழுத்தமா ஒரு முத்தம் கொடுத்தேன். அப்படியே டக்குனு உடம்பு ஒரு சிலிர்ப்பு அவங்களுக்கு வர டக்குனு கை உருவிக்கிட்டாங்க.

நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்தில எங்களையே மறந்து எங்களையும் மீறி நடந்த விஷயம் அது. அதுக்கு அப்பறம் நான் முத்தம் கொடுத்துட்டே இருக்க டக்குனு அவங்க கை உருவிக்கிட்டாங்க. இல்ல எனக்கு இது ஒரு மாதிரி இருக்குங்க. நான் கெளம்பறேன்னு அவங்க சொல்ல எங்க என்ன ஆச்சு இருங்க பில் பே பண்ணிட்டு வந்துட்றேன்னு சொல்லி பில் பே பண்ணிட்டு வெளிய போய் வண்டி எடுத்தோம். அப்போ அவங்க ஒரு காதல் பார்வையோடு என்ன பாத்தாங்க.

மதியானம் எங்க சாப்பாடுனு கேட்டாங்க. நான் எப்பயும் போல ஹோட்டல் தான்னு சொல்ல நான் போன் பண்றேன் மதியம் பிரீ ஆஹ் இருந்தா வாங்க சேந்து சாப்பிடலாம்னு சொன்னாங்க. ஓ தாராளமா வரலாமேனு சிரிச்சிட்டே சொன்னேன். ரொம்ப சிரிக்காத நான் சாப்பிட தான் கூப்ட்டேனு அவங்க சொல்ல. நானும் சாப்புட்றதுக்கு தான் டி சொல்றேன்னு முதல் தடவை அவங்கள டி போட்டு கூப்பிட்டேன். உடனே சிரிச்சிட்டே அவங்க வண்டி எடுத்து என் வண்டி மேல மோத வந்து பை சொல்லி கிளம்பிட்டாங்க.

அவங்க போன் வரும்னு காத்துட்டே இருந்தேன் அவங்க சொன்ன மாதிரி 12 :30 கு கால் பண்ணாங்க. எங்க இருக்கானு கேட்டாங்க. நான் இருக்கிற இடத்தை சொன்னேன். சரினு கெளம்பி வர சொன்னாங்க. கெளம்பி அவங்க வீட்டுக்கு கெளம்புனேன். போகும் போது கொஞ்சம் ஸ்வீட்ஸ் வாங்கிட்டு அவங்க வீட்டுக்கு போய் கதவை தட்டினேன் பாத்தா கருப்பு கலர் சாறி வெள்ளை கலர் ஷைனிங் ப்ளௌஸ் பாத்ததும் ஒரு மாதிரி ஆயிடுச்சு முகம் முழுசா நல்லா மேக்கப் பண்ணி புது பொண்ணு மாதிரி இருந்தாங்க. எங்க வெளிய எங்கயும் கெளம்பிடீங்களா மின்னல்னு கேக்க, அப்படிலாம் ஒன்னும் இல்ல சும்மா எப்பயும் போல தான்னு சொன்னாங்க.

சரினு நேரா டைனிங்கு கூட்டிட்டு போய் உக்கார வச்சு எனக்கு சாப்பாடு எடுத்து வச்சாங்க. நான் உடனே எந்திரிச்சிட்டேன். எந்திரிச்சு அவங்கள உக்கார வச்சு எப்பயும் இந்த வீட்ல நீங்க தான் வேல செஞ்சிருக்கீங்க என்னிக்கும் உங்களுக்கு யாரும் சாப்பாடு பரிமாறி கொடுத்திருக்க மாட்டாங்க. இன்னிக்கு நான் உங்கள பாத்துக்கிறேன் நீங்க திருப்தியா சாபிடுங்கனு சொல்லி அவங்கள உக்கார வைக்க அவங்க கண்ணு ஓரம் லேசா கலங்க என்ன பாத்துட்டே உக்காந்தாங்க. நான் அவங்களுக்கு சாப்பாடு போட்டு தட்ட அவங்க கைல கொடுக்க போக அவங்க என்னையே பாத்துட்டு இருந்து கண்ணு கலங்கி அவங்க கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வர அத நானே தொடச்சு விட்டு சாப்பிடு மின்னல்னு சொல்லி ஒரு வாய் எடுத்து அவங்களுக்கு ஊட்டி விட போக அவங்களும் அவங்களையே மறந்து என் கிட்ட இருந்து சாப்பாடு நான் ஊட்டி விட அத சாப்டாங்க.

அப்பறம் அவங்க எனக்கும் சாப்பாடு எடுத்து வச்சு கொடுத்தாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிச்சோம். அப்போ கொஞ்ச நேரம் சோபால உக்காந்து இருந்தோம். எனக்கு குடிக்க ஜூஸ் கொடுத்தாங்க. குடிச்சிட்டே நான் அவங்களையே பாத்துட்டு இருக்க. இத்தனை நாளா எங்க டா இருந்த என் கண்ணுல படாமனு அவங்க என் கைய அவங்க கையோட சேர்த்து கோர்த்து புடிச்சிக்க நான் அவங்க பக்கம் திரும்பி உனக்கு எப்ப எது கிடைக்கணுமோ நீயே எதிர்பாக்காத நேரத்தில எல்லாம் தானா அமையும் எதுவும் கவலை படாதனு சொல்ல டக்குனு என் நெஞ்சுல சாஞ்சு அழுக அரமிச்சா.

நான் அவளை இறுக்கி கட்டிபுடிச்சிக்குட்டேன். அப்போ அரமிச்சுது லேசா எங்க உணர்ச்சி எல்லாம் பத்தி ஏறிய அரமிச்சிது. இப்போதைக்கு இது போதும் மீதி அடுத்த பார்ட்ல சொல்றேன். அடுத்து என்ன நடக்க பொதுனு நெறய பேருக்கு புரிஞ்சிருக்கும்.

ரொம்ப மொக்கை போடறேனா சொல்லுங்க பா.

எதுவா இருந்தாலும் பரவால்ல முடிஞ்சா அளவுக்கு ரிப்ளை பண்ணுங்க

[email protected]

The post ஹேய் மின்னலே 4 appeared first on Tamil Sex Stories.

Similar Posts

  • வாசகர் உடன் விடிய விடிய நடந்த ஓல் ஆட்டம்

    அன்புள்ள வாசகர்களே. நீண்ட நாட்களுக்குப் பிறகும். உங்கள் தரப்பிலிருந்து நல்ல பதிலைப் பெற்ற பிறகும். சென்னையைச் சேர்ந்த எனது வாசகர்களில் ஒருவருடன் எனது காம அனுபவத்தை நான் எப்படி கொடுத்தேன் என்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வாசகர்களாகிய உங்களிடமிருந்து எனக்கு ஏராளமான மின்னஞ்சல்கள் வந்துள்ளன நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த செக்ஸ் கதை உங்களுக்கு பிடித்திருந்தால் என்னுடைய ஜிமெயில் அல்லது gchat id தொடர்பு கொள்ளலாம். காமத்திற்கு ஏங்கும் பெண்கள் மற்றும் ஆன்ட்டிகள். தனிமையில் இருக்கும்…

  • மை டியர் லவ் – Tamil Sex Stories

    என் பெயர் ஆகாஷ். நான் படிச்சு முடிச்சுட்டு எங்க அப்பா ஓட ஒரு லொட்ஜ் பிசினஸ் பாத்துட்டு இருக்கேன். ஒரு நாள் என்ன பார்க்க என் friend ஓட அண்ணா வந்தான் கூடவே செம்ம அழகா ஒரு பொண்ணு வந்தா. நான் அவரை பார்த்து என்ன அண்ணா கல்யாணம் பண்ணிடீங்களா சொல்லவே இல்ல. வாய மூடு டா இது எனக்கு தெரிஞ்ச பொண்ணு. கொஞ்சம் பணம் கஷ்டம் அதுதா உன்கிட்ட கூட்டிட்டு வந்தேன். என்கிட்டே பணம் இல்ல…

  • அம்மா உமா – 4

    Latest Kamaveri kama kathaikal added for who looking for அம்மா உமா – 4 in the below and kudumba sex,தமிழ் ஹாட் கதைகள் Read From Here : Tamil Hot Sex Stories – அவன் அறைக் கதவை யாரோ ‘டொக் டொக்’ என தட்டுவது போல் உறக்கத்திலேயே கேட்ட பிரபு சட்டென விழித்து வந்து கதவைத் திறந்தான். ‘என்னடா பிரபு உடம்பு எதுவும் சரியில்லையா? சாயங்காலம் உன் பிரெண்ட்…

  • நியூடா பாத்தாச்சு! இனி, ட்ரஸ் போடறதைப் பாத்தா என்னக்கா தப்பு?

    முன் குறிப்பு: சாதாரணமாக செக்ஸ் தளங்களில் குவிந்து கிடக்கிற பெரும்பாலான கதைகள் செயற்கையாக இருக்கும். அவற்றை படித்தாலே வெறும் கற்பனை கதைகள் என்பது தெரியும். அதோடு, அக் கதைகளில் பெண்ணுறுப்பையும், ஆணுறுப்பையும், உடலுறவையும் குறிக்கிற கொச்சையான சொற்களும், கெட்ட வார்த்தைகளும் கதை முழுக்க அள்ளி தெளிக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட கதைகளை படிக்கும்போது செக்ஸ் உணர்ச்சியும் வெறியும் கடுமையாக தூண்டப்படும் என்பது சரிதான். ஆனால் அவற்றில் உண்மையோ, எதார்த்தமோ இருக்காது. நல்ல கதையை வாசித்த அனுபவம் கிடைக்காது. செக்ஸ் என்பது…