பதட்டத்துடன் அழுது கொண்டே கீழே காத்திருந்த நந்தினி
நந்தினியின் பேச்சைக் கேட்டு முருகேசன் இரண்டாவது மாடியில் படியில் ஏறி சென்றவுடன் நந்தினி கீழே வீட்டிற்குள் வந்து சோபாவில் அமர்ந்து தயக்கத்துடனும் ஒருவித பயத்துடனும் பதட்டத்துடனும் அமர்திருந்தால் நேரம் ஆக ஆக நந்தினியின் பயமும் பதட்டமும் அதிகமாகி அவள் கண்கலங்கி அழ ஆரம்பித்தார்
இன்னேரம் முருகேசன் நடந்ததை சொல்லி இருப்பார் நான் கர்ப்பமாய் இருப்பது என் கணவருக்கு தெரிந்திருக்கும் அவர் என்ன நினைப்பாரோ எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ன சொல்ல போகிறாரோ என்ற ஒரு பயத்தோடும் பதட்டத்தோடும் கண் கலங்கி மீண்டும் தலையில் அடித்து அழ ஆரம்பித்தால் நந்தினி
மறுபுறம் மேலே தன் கணவர் முரளியிடம் இது குறித்து பேச அனுப்பி வைத்த முருகேசன் ஒரு மணி நேரம் ஆகியும் திரும்ப காணவில்லை மேல் மாடி அலுவலக அறையிலிருந்து எந்த சத்தமும் இல்லை அதனால் பயத்துடன் திகைத்துப் போய் கீழே அமர்ந்திருக்கிறாள் நந்தினி ஒரு மணி நேரம் ஆன நிலையில் பேச சென்ற முருகேசன் கீழங்கி வரவும் இல்லை எந்த சத்தமும் இல்லாததால் அவர் கீழ் இறங்கி வராததால் நந்தினி மிகவும் பதட்டம் அடைந்து பயம் மற்றும் பதட்டத்தின் உச்ச நிலைக்கு சென்றாள்
மேலே சென்று பார்க்க போனால் நந்தினி
முருகேசன் மேலே சென்று ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் கீழேயும் வராததாலும் மேலும் மேலிருந்து எந்த ஒரு சத்தமும் ஏற்படாததாலும் என்ன ஆனது ஏது ஆனது என்று குழம்பி போய் இருந்த நந்தினி ஒரு கட்டத்திற்கு மேல் நாமே மேலே சென்று என்ன நடக்கிறது என்ன ஆனது என்பதை பார்த்து விடுவோம் என்று மெல்ல படியின் மீது ஏறுகிறாள்
அவள் ஒவ்வொரு படியாய் ஏறி முதல் மாடி வந்து அடைகிறாள் அங்கேயும் நின்று கேட்கிறாள் இரண்டாவது மாடியில் இருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை இரண்டாவது மாடியிn படிகளுக்கு ஏற தயாராகிறாள் காலை எடுத்து மூன்று படியில் ஏற ஆரம்பிக்கிறால் அதன் பின்பு அந்த இரண்டாவது மாடியில் அலுவலக அறை அமைந்துள்ள பகுதியிலிருந்து புகை வெளியில் வருவதை பார்க்கிறாள் புகை வெளியில் வருவதை பார்த்த நந்தினி சிறிது பதட்டமானாள் அவள் அந்த வாசனையை கண்டுபிடித்து இது புகையிலையின்(Cigarettes )புகை என்பதை உணர்கிறாள்
இரண்டாவது மாடியில் படிகளை ஏறி ஏறி இரண்டாவது மாடியை நெருங்க நெருங்க முரளியும் முருகேசனுன் உள்ளே பேசும் சத்தம் சிறிய அளவில் நந்தினிக்கு கேட்கிறது மேலும் அந்த அலுவலகத்தின் உள்பகுதியில் அறையில் தொலைக்காட்சி ஓடும் சத்தமும் கேட்கிறது
மாடியின் அலுவலக அறையை நந்தினி அடைந்தவுடன் அவர்கள் உள்ளே பேசும் சத்தம் கேட்கிறது மேலும் தொலைக்காட்சியும் ஓடிக்கொண்டிருப்பதால் அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை ஆனால் இருவரும் சாகஜமாகவே பேசிக் கொள்கிறார்கள் என்பது போல நந்தினியால் உணர முடிந்தது
அறையை திறந்து உள்ளே செல்லலாம் என்று நந்தினி முடிவெடுத்து அலுவலக அறையை திறக்க முற்பட்டால் ஆனால் திறக்க முடியவில்லை அலுவலக அறையின் கதவு உள்ளே தாழ்ப்பால் போடப்பட்டிருக்கிறது
பின்பு கொஞ்ச தூரம் நடந்து அலுவலக அறையின் ஜன்னல் கதவுகளின் இடைவெளியில் அவர்கள் உள்ளே அமர்ந்திருப்பதை பார்க்க நந்தினி முற்பட அவர்கள் அமர்ந்திருப்பது சிறிய துளை வழியாக தெரிகிறது அதில் முரளி அமர்ந்து மது அருந்தி கொண்டு புகைபிடித்துக் கொண்டிருப்பதை இவளால் பார்க்க முடிகிறது
மேலும் அறையின் உள் பகுதியில் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி திரையின் ஒரு சிறிய பகுதி தெரிய அதில் நந்தினி வீட்டின் சமையல் அறை போல் தெரிகிறது என்ன நம் வீட்டு சமையலறையின் பகுதி போல் இருக்கிறது என யோசித்த நந்தினி பின்பு அது ஒரு படத்தில் வரும் காட்சியை போல் நம் வீட்டில் சமையல் அறை போல் உள்ளது என்பதை புரிந்து கொண்டு மீண்டும் கதவு பக்கமாக வருகிறால்
கதவை திறந்து நின்று கொண்டிருந்த முரளி
அந்த சமயத்தில் நந்தினிக்கு அவள் அடைந்திருந்த கர்ப்பத்தின் காரணமாக தலை சுற்றி வாந்தி வருவது போல் உணர்வு வர இரண்டாவது மாடியின் அலுவலக அறை கதவுகளுக்கு நேர் எதிரில் இருக்கும் கழிவறையில் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள் நந்தினி வாந்தி எடுத்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வரும் பொழுது நேர் எதிராக இருந்தவையும் அவ்வளவு நேரம் பூட்டப்பட்டிருந்த அலுவலக அறையின் கதவுகள் திடீரென திறக்கப்பட்டு கதவுகளின் நிலைப்படியில் சாய்ந்தவாறு முரளி நந்தினியையே பார்த்துக் கொண்டிருக்கிறார்
என்ன நடந்தது மேலே சென்ற முருகேசன் என்ன ஆனார் விசயத்தை சொன்னாரா சொல்லவில்லையா உள் பக்கம் தாழ்ப்பால் போடப்பட்டிருந்த கதவுகள் நான் இங்கு சென்று வாந்தி எடுத்து வீட்டு மீண்டும் இங்கு வரும்பொழுது கதவுகள் திறக்கப்பட்டு அதில் முரளி நின்று கொண்டிருக்கிறார் என்ன ஆனது முருகேசனுக்கு இவரிடம் சொன்னாரா சொல்லவில்லையா நாம் வாந்தி எடுத்ததை பார்த்து விட்டாரா எதனால் வாந்தி வருகிறது என்று அவருக்கு தெரிந்து விட்டதா முருகேசனுக்கு என்ன ஆனது என்று எதுவும் புரியாமல் குழம்பிப்போய் முரளியே பார்த்தால் நந்தினி முரளியும் நந்தினியை விடாமல் உற்று பார்த்துக் கொண்டிருந்தான்
நந்தினியை போலவே இந்த உண்மை சம்பவத்தை படித்துக் கொண்டு இருக்கும் நீங்களும் குழம்பிப்போய் அடுத்து என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது
நடந்த விஷயத்தை முரளியிடம் சொன்னாரா முருகேசன் நந்தினி தன்னால் கர்ப்பமாக இருப்பதை முருகேசன் முரளியிடம் சொன்னாரா இல்லையா அதன் பின் என்ன ஆனது முருகேசன் எங்கே என்பது குறித்து
(கட்டில் ஓசை ) பார்க்கலாம் கட்டில் ஓசை மற்றும் கட்டில் ஓசை ஆகியவற்றைப் படித்து இந்த உண்மை சம்பவத்தை வெற்றி தொடராக மாற்றிய பார்வையாளரான உங்கள் அனைவருக்கும் நன்றி விரைவில் கட்டில் ஓசை – ல் சந்திப்போம்
நன்றி :
Thanks To :
இப்படிக்கு உங்கள் முரளி
By Real Life Murali
Related