ஹேய் மின்னலே 3
வணக்கம் இது ஹேய் மின்னலே இரண்டாவது பார்ட் முதல் பார்ட் நல்ல இருந்துச்சுனு கேள்விப்பட்டேன் romba நன்றி இது அதோட தொடர்ச்சி தான் வழக்கம் போல புடிச்சா GCHAT பண்ணுங்க.
ஹேய் மின்னலே
ஹேய் மின்னலே 2
முதல் 2 பார்ட் லிங்க்கும் இதுல சேர்த்திருக்கேன். இதை படிக்காதவங்க முடிஞ்சா முதல் பார்ட்ல இருந்து படிங்க நல்லா இருக்கும்னு நம்புறேன் பாக்கலாம்
எனக்கு நடந்ததை ஜஸ்ட் ஈஸியா ஒரே பார்ட்ல சொல்லிடலாம் ஆனா அதுல என்ன கிக்கு இருக்கு கொஞ்சம் லவ் கொஞ்சம் ரொமான்டிக் இது எல்லாம் கலந்து வந்தா தான் நல்லா இருக்கும்னு என் நெனப்பு சும்மா நான் வந்தேன் பாத்தேன் இது ஆச்சு அது ஆச்சு மொத்தமா மேட்டர் முடிஞ்சிடுச்சுனு சொல்றதுல என்ன இருக்கு அதான் கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன்.
ரொம்ப மொக்கையா இருந்தா சொல்லுங்க
என்னோட போன் நம்பர் கொடுக்குற அளவுக்கு தைரியம் வந்துடுச்சு ஏதோ நேத்து அதிர்ஷ்டவசமா அவங்க கூட பேச வாய்ப்பு கிடைச்சிடுச்சு ஆனா இப்ப வரைக்கும் அவங்க பேர் என்னனு கூட தெரியாம இருக்கேனேனு தோணிட்டே இருந்துச்சு. இன்னிக்கு முடிஞ்ச அளவுக்கு அவங்க பேர் என்னனு தெரிஞ்சிக்கணும் அப்படியே நம்ம போன் நம்பர் கொடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்.
அன்னிக்கு சாயங்காலம் வழக்கம் போல அதே நேரம் அதே இடம் ஆனா அவங்கள காணும் அவங்களையே தேடிட்டே இருந்தேன். ஒரு 2 நிமிஷத்துல வேகமா கேட்ல இருந்து நடந்து வந்துட்டு இருந்தாங்க. வேர்த்து கொட்டிட்டு இருந்துச்சு அவங்க முகத்தில ஆனா ஸ்கூல் முடிய இன்னும் 15 நிமிஷம் இருக்கு அப்பறம் எதுக்கு இப்படி அவசரமா வரங்கனு பாத்தேன். அப்பறம் என்ன பாத்துட்டு உடனே அவங்க நடை மெதுவா நடந்து என் பக்கத்தில வந்து நின்னு லேசா என்ன பாத்து சிரிச்சாங்க.
நான் கேட்டேன் எங்க நேரம் தான் இருக்கே ஏன் இப்படி ஓடி வரீங்க மெதுவா வந்துருக்கலாமே எப்படி வேற்குது பாருங்க. அதுக்கு அவங்க என்ன பண்றது ஏதோ சீக்கிரம் வரணும்னு தோணுது ஆனா ஏன்னு தெரில அதனால தான் நான் எந்த தருணத்தையும் தவற விட்டுட கூடாதுனு தோணுச்சு அதான்னு அவங்க சொல்ல நல்ல தெளிவா கொழப்புறாங்களே என்ன தான் சொல்ல வராங்க நம்மல சொல்றங்களா நம்மள தான் சொல்றங்களோனு ஒரு யோசனை அப்படியே டக்குனு அவங்க கண்ணு பாத்து லேசா ஒரு சிரிப்பு. அவங்க இதழ் ஓரத்துல லேசா ஒரு சிரிப்பு.
சரி ரைட்டு புரிஞ்சிடுச்சுனு மனசுல நெனச்சுக்குட்டேன். அவங்க மனசுல நான் பூந்துட்டேன்னு நல்ல தெரிஞ்சிக்குட்டேன். அவங்க கிட்ட கேட்டேன் உங்க பேர் என்னனு அதுக்கு அவங்க இல்ல வேணாம் நீங்க யாருனு எனக்கு தெரியாது நான் யாரினும் உங்களுக்கு தெரிய வேணாம் ரொம்ப பெர்சனலா நம்ம போக வேணாம். அது உங்களுக்கும் பிரச்னை எனக்கும் பிரச்னை கொஞ்ச நாள் இப்படியே இருந்துக்கலாம் அதான் நம்ம 2 பேருக்கும் நல்லதுன்னு அவங்க சொல்ல சரி நல்லா தெளிவா தான் யோசிக்கிறாங்க. சரிங்க கரெக்ட் தான் நீங்க சொல்றதுனு சொல்லிட்டு அவங்க பக்கம் திரும்பி அவங்க முகத்தை போகும் போது ஒரு பிளாஷ் லேசா மின்னல் தோன்றி மறஞ்சுச்சு.
நான் ஒன்னு சொன்ன எதுவும் நெனச்சுக்க மாடீங்களேனு நான் கேட்க அவங்க சொல்லுங்கன்னு சொல்ல நான் உங்க பேர் நீங்க சொல்ல வேணாம் இப்ப வந்து உங்க அழக காட்டி கொடுத்துட்டு போச்சே ஒன்னு அந்த பேர் வச்சே உங்கள நான் கூப்பிடுகிறேங்கன்னு சொல்ல அந்த நேரம் ஓங்கி ஒரு இடி வனத்திலே இருந்து அந்த சாதத்துக்கு பயந்து டக்குனு என் கைய அவங்க புடிச்சிக்க ஒரு செகண்ட் எனக்கு அந்த மின்னலால ஷாக் அடிச்ச மாதிரி ஒரு பீல் அவங்க கண்ண இறுக்கி மூடிக்கிட்டாங்க.
அப்பறம் கண்ண தெறந்து என்னையே பாத்துட்டு இருந்தாங்க அப்போ ஒரு மின்னல் வந்துச்சு அந்த மின்னல் வெளிச்சம் அவங்க கண்ணுல அடிச்சுது அப்படியே ஒரு வளர் பிறை தேவதை மாதிரி அவங்க கண்ணு மின்னுச்சு. மழை டக்குனு வேகமா வர அரமிச்சிது. எங்க 2 பேரோட கை இன்னும் பிரியவே இல்ல ஒண்ணா கோர்த்து இறுக்கி புடிச்சிருந்தோம். நல்லா மழை பெய்ய ஆரமிக்க நான் ஒன்னு சொல்ல வர அவங்க எதுவும் பேசாதீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்கனு சொல்ல 2 பேரும் முகத்தை மாறி மாறி பாக்க. டக்குனு ஸ்கூல் பெல் அடிக்க 2 பேரும் டக்குனு கைய விட மனசு இல்லாம கைய மெதுவா ஒரசிட்டே கைய விட்டோம்.
அப்போ தான் ரொம்ப நேரம் அப்பறம் சுய நினைவுக்கு வந்த மாதிரி ஒரு பீல். ஐயோ என் நம்பர் கொடுக்கணும்னு டக்குனு அங்க கெடந்த ஒரு பேப்பர் எடுத்து என் நம்பர் எழுதி இதன் என் நம்பர் உங்களுக்கு விருப்பம் இருந்த என்ன நம்புனீங்கனா ஜஸ்ட் மெசேஜ் பண்ணுங்க இல்லனா கால் பண்ணுங்க எப்பயும் உங்க கால் மெசேஜ்கு காத்துட்டு இருப்பேன்னு சொல்லிட்டு என் பையன் வந்ததும் கூட்டிட்டு கிளம்பிட்டேன் அவங்களும் அவங்க பசங்க வந்ததும் கிளம்பிட்டாங்க.
எப்படியாவது அவங்க மெசேஜ் பண்ணுவாங்களானு காத்துட்டே இருந்தேன். ஆனா கடைசி வரைக்கும் வரவே இல்ல. சரி என்ன பண்றது இன்னும் அவங்களுக்கு நம்ம மேல நம்பிக்கை வரலனு மனசுல நெனச்சுட்டே இருந்தேன். நைட் ஒரு 9:50 கு ஒரு மெசேஜ் என்ன பண்றீங்கனு நான் இவங்க தான் மெசேஜ் பண்றங்கனு எனக்கு தெரிஞ்சிடுச்சு உங்கள தான்ங்க நெனச்சுட்டே இருந்தேன். எங்க இன்னும் மெசேஜ் எதுவும் வரலையேனு. ஏன் உங்களுக்கு வேல எதுவும் இல்லையா ஏன்னா வேல எதுவும் இல்லாம இருந்தா தான் இப்படிலாம் யோசிக்க தோணும் அதான் கேக்கறேன்.
அப்படி இல்லங்க நம்ம வேலை செய்யும் போதும் ஒரு சில நெனப்பு வந்து நம்மல வேல செய்ய விடாம தடுக்கிற ஒரு சில சுகமான நினைவுகளும் நினைப்புகளும் இருக்கும்ல அந்த மாதிரி தாங்க இப்ப நீங்க என் மனசுல இருக்கீங்கனு நான் சொல்ல அவங்க யப்பப்பா இன்னும் எவ்ளோ தான் சொல்லுவீங்க போதும் நான் எதுவும் கேக்கல. என்னங்க இதுக்கே இப்படி ஆகிட்டிங்க. இன்னும் என் மனசுல தோணுற நெறய விஷயத்தை சொல்ல அரமிச்சேனா என்ன ஆவீங்கன்னு நான் கேட்டேன்.
யப்பப்பா சாமி ஆள விடுங்கனு அவங்க சொல்ல. சரி சரி வீட்ல வேற யாருலாம் இருக்கீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவங்க ஏன் ரேஷன் கார்டு எதுவும் கொடுக்க போறீங்களானு கிண்டல் பண்ணாங்க. ஏங்க மின்னல் ஜஸ்ட் தெரிஞ்சிக்க தான்ங்க கேட்டேன் ரொம்ப கலாய்க்கிறீங்களேன்னு ஒரு ஸ்மைலி அனுப்புனேன். அதுக்கு அவங்க பதிலுக்கு முத்தம் கொடுக்கிற ஸ்மைலி அனுப்பிட்டாங்க . சாரி சாரி தெரியாம மாத்தி அனுப்பிட்டேன்னு சொல்லி அப்பறம் அத எடிட் பண்ணி வேற சிரிக்கிற ஸ்மைலி அனுப்புனாங்க. நான் அதுவே நல்லா இருந்துச்சேனு சொல்ல கொஞ்ச நேரம் எதுவும் ரிப்ளை இல்ல.
ரொம்ப பேசிட்டோமோன்னு மனசுக்குள்ள திக் திக்னு இருந்துச்சு கொஞ்ச நேரம் அப்பறம் ரிப்ளை பண்ணாங்க நம்ம பண்றது தப்புனு தோணுது. நம்ம இருக்கிற இந்த மாதிரி ஒரு வயசுல அதுவும் பசங்க இருகாங்க உங்களுக்கு மனைவி இருக்காங்க எனக்கு புருஷன் இருக்காரு இது தப்புனு எனக்கு தோணுது உங்களுக்கு அப்படி தோணலையானு கேட்டாங்க.
நம்ம வாழ்க்கைல எல்லாத்துக்குமே நமக்கு ஒரு ஒரு துணை தேவ படுது நண்பர்கள் அம்மா அப்பா புருஷன் மனைவி இப்படி எல்லாமே இதுல அம்மா அப்பா இவங்கள நம்ம தேர்ந்தெடுக்க முடியாது மாத்திக்கவும் முடியாது ஆனா மத்த 4 பெரும் நல்லா அமையுறது நம்ம கைலதாங்க இருக்கு. உண்மையா நான்லாம் எவ்ளோ ஏங்கிட்டு இருக்கேனு எனக்கு மட்டும் தான்ங்க தெரியும் எவ்ளோ காசு இருந்து என்னங்க பிரயோஜனம். நம்ம மேல உண்மையா அக்கறை காட்டுறதுக்கு ஒருத்தர் கூட இல்ல எல்லாரும் பணம் பணம்னு அலையுறாங்க அத சம்பாதிக்க ஆனா வீட்ல இருக்கிறவங்க மேல ஒரு சின்ன அக்கறை கூட காட்ட யாருக்கும் நேரம் இல்ல இந்த மாதிரி ஒரு நிலைமை ஒருத்தனுக்கு வந்தா அவனுக்கு வேற என்னங்க வழினு நான் கேட்க.
என்ன மாதிரி போல நீங்களும்னு அவங்க பதில் சொன்னாங்க. என்னங்க சொல்றீங்கனு நான் கேட்க அழுவுற மாதிரி ஸ்மைலி போட்டுட்டு என்ன மன்னிச்சிடுங்க நான் நாளைக்கு பேசுறேன்னு டக்குனு ஆப்லைன் போய்ட்டாங்க. என்னடா இது ரொம்ப இவங்கள கஷ்டப்படுத்திட்டோமோன்னு நெனச்சு தூக்கமே வரல சுத்தமா. ஆனா கொஞ்ச நேரத்தில நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டேன்.
அடுத்த நாள் 2 பேரும் ஒரு காபி ஷாப்ல மீட் பன்னலாம்னு பிளான் பண்ணி மீட் பண்ணி நடந்த ஸ்வாரஸ்யமான நிகழ்ச்சி சொல்றேன் இப்ப இந்த பார்ட் முடிஞ்சுது நல்லா வரவேற்பு கிடைச்சா அடுத்தது இன்னும் சீக்கிரம் வந்துடும்.
ஏதாவது ரொம்ப மொக்கை போடறேனா சொல்லுங்க பா.
எதுவா இருந்தாலும் பரவால்ல முடிஞ்சா அளவுக்கு ரிப்ளை பண்ணுங்க
The post ஹேய் மின்னலே 3 appeared first on Tamil Sex Stories.